குடும்பத்தையே மறைத்து வைத்த கவுண்டமணி – காரணம் என்ன?

Loading… தமிழ் சினிமாவில் 80 முதல் 90 வரையிலான காலகட்டத்தில் பிரபலமாக இருந்த கவுண்டமணி தனது குடும்பத்தை மறைத்து வைத்தற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் 80 முதல் 90 வரையிலான காலகட்டத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில், காமெடியென்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இவர்களின் பெயரை சொல்லும் போதே இரண்டு பேரின் பெயரையும் சேர்த்துதான் இன்றளவிலும் கூறுவது வழக்கம். அந்தளவிற்கு இவர்கள் இருவரும் காமெடியினால் பலரையும் கவர்ந்துள்ளார்கள். இந்நிலையில் நடிகர் கவுண்டமணி தனது குடும்பத்தை … Continue reading குடும்பத்தையே மறைத்து வைத்த கவுண்டமணி – காரணம் என்ன?